28.1 C
Jaffna
December 10, 2024
Pagetamil

Tag : போர்க்குற்றம்

முக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை: பிரித்தானிய போர்க்குற்ற விசாரணை பிரிவினால் இலங்கையர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில், இலங்கையர் ஒருவரை பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (22)  நோர்தாம்ப்டன்ஷையரில் உள்ள முகவரியில் 48 வயதுடைய...
முக்கியச் செய்திகள்

பிறந்ததிலிருந்தே சுமந்திரனிடமிருக்கும் கெட்ட பழக்கம்; புலிகளிற்குள் ஊடுருவியிருந்த இராணுவமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்; கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil
புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது  சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அது. அதிலிருந்து அவரை மீட்க முடியாது. எம்...
இலங்கை

புலிகளின் போர்க்குற்ற விசாரணையை ஏன் கோரினோம்?: தமிழ் அரசு கட்சி இன்று விளக்கம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (10) யாழில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கமளிக்கவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் இதுவரை 4 கடிதங்கள் அனுப்பி விட்டன. தமிழ் தேசிய...
முக்கியச் செய்திகள்

புலிகளின் போர்க்குற்ற ஆவணத்தை ஐ.நாவிற்கு அனுப்ப தமிழ் அரசு கட்சி அரசியல்குழு அங்கீகாரம்: இரா.சம்பந்தன் மட்டும் கையெழுத்திடுவார்!

Pagetamil
இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று இணைய வழியாக நடந்த...
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சியிலிருந்து 2 வேறுபட்ட ஆவணங்கள்; இம்முறை ஐ.நாவிற்கு தமிழ் தரப்பிலிருந்து 4 ஆவணங்கள் செல்கிறது!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என அந்த கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று இரவு சூம் வழியாக கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ்...
இலங்கை

போர்க்குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: ஐ.நாவிடம் கோரும் நா.க அரசு!

Pagetamil
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...
முக்கியச் செய்திகள்

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது பொருளாதார தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிரடி!

Pagetamil
கடுமையான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இலங்கையர்களை இலக்கு வைத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில் சர்வதேச...
இலங்கை

புலிகளின் போர்க்குற்ற ஆவணமாம்: வீரசேகர தோன்றும் வீடியோ காட்சி வெளியீடு!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர். The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில...