‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர். பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்தவை...