25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : பொ.ஐங்கரநேசன்

இலங்கை

தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனம்: ஐங்கரநேசன் 

Pagetamil
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர். இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ்> சிங்கள கலை...
இலங்கை

போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டுமாம்: சொல்பவர் பொ.ஐங்கரநேசன்

Pagetamil
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்...
இலங்கை

ஜனநாயக தமிழ் அரசு என்ற பெயரில் யாழில் களமிறங்கும் அதிருப்தியாளர்கள்

Pagetamil
இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர். ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா,...
இலங்கை

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை; மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்: பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

Pagetamil
அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை...
முக்கியச் செய்திகள்

‘…. அவர் பதில் அனுப்பாததால் வெள்ளாளர் இல்லையென நினைத்தேன்’- விக்னேஸ்வரன் பதில்; தே.தலைவரின் வளர்ப்புக்கள் சாதிய பாகுபாட்டை ஏற்கோம்: கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்!

Pagetamil
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த...
இலங்கை

தமிழ் மக்களை நிர்வாக ரீதியான ஒடுக்கும் பேரினவாத செயற்பாட சமன் பந்துலசேன நியமனம்!

Pagetamil
வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும் பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக...
இலங்கை

நடிகர் விவேக் நாட்டிய மரங்களால் என்றென்றும் எம் நினைவில் வாழ்வார்: பொ.ஐங்கரநேசன் அஞ்சலி

Pagetamil
நடிகர் விவேக் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிச் சின்னக் கலைவாணர் என்று தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றவர். வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர்...
இலங்கை

சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்க அரசாங்கம் தயாராக இல்லை: ஐங்கரநேசன் கடுங்கண்டனம்

Pagetamil
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்....
இலங்கை

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு!

Pagetamil
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அது கருக்கொண்ட காலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள் பலர் காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை முதன்மையானவர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம்...
இலங்கை

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம்; சூழற் படுகொலையில் கோட்டா அரசாங்கம்: பொ. ஐங்கரநேசன் கண்டனம்

Pagetamil
இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான...