புதுக்குடியிருப்பில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு எதிராக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நாளை...