இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர், சகோதரி நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டனர்: பொலிசார் தாக்கியதாக குற்றச்சாட்டு
இளவாலை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வலி தென்மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோவும், அவரது சகோதரியும் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு...