29.1 C
Jaffna
May 11, 2021

Tag : பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி

கிழக்கு முக்கியச் செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: வழக்கை இடைநிறுத்தி உத்தரவிட்டது கல்முனை நீதிமன்றம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிரான வழக்கை கல்முனை நீதிவான் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
முக்கியச் செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: கல்முனை நீதிமன்ற விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

Pagetamil
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன்
கிழக்கு

அரியநேத்திரனுக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கடந்த பெப்ரவரி 3, மர திகதி நீதிமன்ற தடைஉத்தரவை மீறியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக கல்முனை பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த
முக்கியச் செய்திகள்

திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்கதினம்!

Pagetamil
இராயப்பு யோசெப் ஆண்டகை  தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021)
இலங்கை

பி 2 பி பேரணி: பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாதென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளிகள் சார்பில்  பிரதி
கிழக்கு

பொத்துவில்- பொலிகண்டி: முன்னாள் எம்.பி யோகேஸ்வரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை பொத்துவில்
முக்கியச் செய்திகள்

நாளை யாழில், வெள்ளி மட்டக்களப்பில்: கவனயீர்ப்பு போராட்டங்கள்!

Pagetamil
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை
கிழக்கு

பி2பி போராட்டத்தை பெரு வெற்றியடைய வைத்த இலங்கை பொலிசாருக்கு மனமார்ந்த நன்றிகள்: கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!

Pagetamil
கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை சர்வதேச மட்டம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பெருமை எங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பொலிஸாரினையே சாரும். போராட்டத்தினை இடையிடையே குழப்பியதன் காரணமாக மக்கள் எழுச்சி
இலங்கை

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: மோடிக்கு கடிதம் எழுதிய பி2பி இயக்கம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பொதுமக்கள் பேரெழுச்சி இயக்கம். அந்த
இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பி2பி அமைப்பின் அவசர கடிதம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளிற்கும், இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்கும் இணை அனுசரணை நாடுகளிற்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இலங்கையை சர்வதேச