பேராதனை பல்கலைக்கழக பீீடாதிபதிக்கு பொலிஸ் அதிகாரி போல அழைப்பேற்படுத்தி மிரட்டிய மாணவன்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதிக்கு பொலிஸ் அதிகாரியை போல போலி தொலைபேசி அழைப்பு விடுத்த மாணவர் சங்கத் தலைவர் ஒருவருக்கு எதிராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்....