திஸ்ஸ விதாரண செயலாளராக பதவிவகிக்க தடையில்லை
லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண செயற்பட தடைவிதிக்கக்கோரிய வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. கட்சியின் செயலாளராக பதவியேற்றதாக கூறப்படும் டபிள்யூ. அபேசேன, திஸ்ஸ விதாரன செயலாளராக பதவி...