26 C
Jaffna
December 10, 2024
Pagetamil

Tag : பெரு

முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

ரணிலின் அடங்காத ஆசை?

Pagetamil
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
இந்தியா

ரத்தன் டாடா இந்தியர்களின் இதயம் கவர்ந்த தொழிலதிபர் ஆனது எப்படி?

Pagetamil
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை...
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

Pagetamil
லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை...
உலகம் முக்கியச் செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து கொன்றது இஸ்ரேல்!

Pagetamil
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...
சினிமா

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வெளியானவற்றில் கண்டிப்பாக பார்த்தேயாகவேண்டிய 10 தமிழ் திரைப்படங்கள்

Pagetamil
தமிழ் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் கதை சொல்லல், ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. வெளிப்படையான சமூகப் பிரச்சினைகள் முதல், உற்சாகமான ஆக்‌ஷன் மற்றும் இதயத்தை தொட்ட கதைகள் வரை,...
தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Pagetamil
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...
உலகம்

பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் 16 பேர் பரிதாப பலி!

divya divya
பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஜுனின் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு...