பெண்களின் பொலிவை குறைக்கின்றதா? சமூக வலைத்தளங்கள்
பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்! பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் நுழைந்தபடி இருப்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதாம். அந்தவகையில் இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிப்பது...