பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களிற்கு கட்டுப்பாடு: இஸ்ரேல் அறிவிப்பு!
இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களிற்கு அந்நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் பல இடங்களிற்கு செல்ல முடியாது. அதனால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் குடிமக்களை அது கேட்டுக்கொண்டது. இனி பூஸ்டர்...