27.7 C
Jaffna
October 5, 2022

Tag : புர்கா

இலங்கை

புர்கா இன்னும் தடைவிதிக்கப்படவில்லை; யோசனை மட்டுமே: வெளிவிவகார அமைச்சு!

Pagetamil
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், புர்கா...
முக்கியச் செய்திகள்

புர்கா தடை: பாகிஸ்தான் கவலை!

Pagetamil
புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பியுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை சாதாரண...
இலங்கை

புர்கா தடை நாளை விவாதிக்கப்படுமா என்பது தெரியாது!

Pagetamil
இலங்கையில் புர்கா பயன்பாட்டை தடை செய்வதற்கான திட்டம் நாளைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
இலங்கை

புர்கா தடையில் கையெழுத்திட்டு விட்டேன்

Pagetamil
இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த...
உலகம்

சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் புர்காவிற்கு தடை வருகிறது!

Pagetamil
சுவிற்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிற்சர்லாந்து தடை விதிக்கும் சட்டத்துக்கு...
error: Alert: Content is protected !!