புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்: ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் தாவினர்!
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 9 பேர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக்கட்சியினரும் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு நிமல் சிறிபால டி சில்வா- துறைமுகங்கள்,...