நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...