Pagetamil

Tag : பிள்ளையான்

முக்கியச் செய்திகள்

‘எத்தனை வருடங்களுக்கு என்னை அடைத்து வைத்திருக்கப் போகிறார்கள்?’… கண்ணீர் விட்டு கதறிய பிள்ளையான்: உதய கம்மன்பில தகவல்!

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் கூறுவது போல்...
முக்கியச் செய்திகள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 8 ஆம் தpfதி மட்டக்களப்பில் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்...
இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஒருவரை வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கிய வழக்கு தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ்...
முக்கியச் செய்திகள்

பிள்ளையான் கைது!

Pagetamil
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
கிழக்கு

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான்

Pagetamil
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (10.01.2025) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 ஆம் ஆண்டில், அவர் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு...
இலங்கை

‘சிஐடியினர் எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்’: பிள்ளையான் அட்வைஸ்!

Pagetamil
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
முக்கியச் செய்திகள்

இன்று 4ஆம் மாடியில் ‘உருட்டியெடுக்கப்படவுள்ள’ பிள்ளையான்!

Pagetamil
பிள்ளையான் எனப்படும் சிவநேனதுரை சந்திரகாந்தனை இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று...
முக்கியச் செய்திகள்

‘முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’: அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் திடீர் முறைப்பாடு!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்திய அஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை...
முக்கியச் செய்திகள்

‘அந்த நாய் லசந்த என்னுடன் விளையாடுகிறது… உடனடியாக கொல்லுங்கள்’; மூடிய அறைக்குள் பிள்ளையானிடம் கட்டளையிட்ட கோட்டா: சனல் 4 வெளிப்படுத்தும் தொடர் அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் முழுமையான ஆவணப்படம் வெளியாகியுள்ளது. Sri Lanka’s Easter Bombings: Dispatches என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது....
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன?: பிள்ளையான் குழு முன்னாள் பிரமுகர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!

Pagetamil
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகவும், அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காக இந்த கொடூர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...