போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகனிற்கு அபராதம்!
ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பின் மூத்த மகனிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில்...