அழகியிடம் சிஐடி விசாரணை!
தொலைக்காட்சி தொகுப்பாளர் சமுதித சமரவிக்ரமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, மொடல் பியுமி ஹன்சமலியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்துள்ளது. கடந்த வாரம் சிஐடி முன் ஆஜரானதாக ஹன்சமலி கூறினார்....