இளம் பெண்ணிற்கு கோடி கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்த ஆப்பிள்!
கடந்த 2016 ஆப்பிளின் காண்ட்ராக்டர் நிறுவனமான பிகேட்ரான் நிறுவனத்தின் ஊழியர்கள் ரிப்பேருக்கு வந்த செல்போனிலிருந்த பெண்ணின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததால் அந்த பெண்ணிற்கு ஆப்பிள் நிறுவனம் கோடிகணக்கில் நஷ்ட ஈடு கொடுத்துள்ளது....