பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் இப்படி சொல்லிட்டாரே!
விஜய் டிவியின் பிக் பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலின் துறையில் இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையான பல விஷயங்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்....