மீண்டும் தெலுங்கு முன்னணி ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லன்...