தந்தையின் மரணத்தால் மனம் வெதும்பிய மகள் ; தந்தையின் சிதையில் குதித்து தற்கொலை முயற்சி!
ராஜஸ்தானின் பார்மரைச் சேர்ந்த 33 வயதான ஒரு பெண் கிட்டத்தட்ட 70 சதவிகித தீக்காயங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். கொரோனா காரணமாக இறந்த தனது 73 வயதான தந்தையின் இறுதி சடங்கில்...