பாம் எண்ணெய் இறக்குமதி தடைக்கு பேக்கரி உரிமையாளர்கள் எதிர்ப்பு!
பாம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் எடுத்த முடிவு பேக்கரி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன, மார்ஜரினின் கட்டாய...