வைத்த கண் வாங்காமல் பார்த்த ஆசாமி… மயங்கிய நடிகை!
பாத்திமா சனா ஷேக், ஈவ் டீசிங் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். வளர்ந்த...