வெற்றிப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி!
பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010-ம் ஆண்டு வெளியீட்டு படம் 3 தேசிய விருதுகளை வென்றது. இவ்வாறு முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ், தொடர்ந்து வம்சம், மெரினா,...