நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி!
நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர், தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு...