யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்
தோப்பூர், பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையாகிய 38 வயதுடைய கூலித் தொழிலாளி கந்தசாமி சுரேஸ் என்பவர், நேற்றைய தினம் (26) தோப்பூர் பகுதியில்...