12ஆம் திகதி முதல் அதிபர், ஆசிரியர்களிற்கு தடுப்பூசி!
ஜூலை 12 முதல் அனைத்து அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். ஊடகங்களுடன் பேசிய கல்வி அமைச்சர், வயதைப் பொருட்படுத்தாமல்...