தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பாடசாலை நடவடிக்கைகளில்!
ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் கல்வித் துறை நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள 20 வயதிற்கு மேற்பட்ட யாராவது கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டால், இந்த விஷயத்தை நேரடியாக சுகாதார அமைச்சுக்கு...