கோடைகாலத்தில் பாசிப்பயறு சாப்பிடுவதால் இந்த நல்லதெல்லாம் நடக்குமா!
தமிழத்தின் பல வீடுகளிலும் பாசிப்பயறு மிகவும் பிரபலம். வாரம் ஒருமுறையேனும் நம் அம்மக்கள் பாசிப்பயறை அவிய வைத்தோ இல்லை பொரியல் செய்தோ அல்லது கடைசல் ஆகவோ கண்டிப்பாக செய்து கொடுத்து விடுவார்கள். நம்மில் பலருக்கும்...