பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை காலமானார்: யார் இந்த அப்துல் காதிர் கான்?
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85. பிரிக்கப்படாத பாரத தேசத்தில் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கடந்த 1936ம்...