சிரியா அதிபராகிறார் பஷார் அல் அசாத்: ஈரான் அதிபர் வாழ்த்து!
சிரியா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பஷார் அல் அசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது....