பவர்ஸ்டாருக்கு ஜோடியான ஆண்களின் கனவுக் கன்னி ….
கன்னட பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கும் த்வித்வா படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பவர்ஸ்டார் என்று தலைப்பில் பார்த்ததும் நம்ம பவர் சீனிவாசன் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி...