தமிழர் பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
பழிவாங்கும் நோக்கில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது...