முருகனை தரிசித்த சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்...