பல் மருத்துவப் பணியைத் தொடங்கினார் ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா!
திரைப்படப் பின்னணிப் பாடகி பிரியங்கா, பல் மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெற்று கவனம் பெற்றவர் பிரியங்கா. தமிழ்ப் படங்களில் சில பாடல்களும் பாடியுள்ளார். வைரவன் படத்தில் தனது முதல்...