திருகோணமலை வளாக மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி
திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (25) மாலை 3.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி...