3 வருடங்களின் பின் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பித்தது! (PHOTOS)
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவை மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தத்தை தொடர்ந்து, யாழ்- சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. 2019...