மன ரீதியாக பலவீனமான ராசிகள்!
சமூகத்தில் பலர் பலவிதமானவர்களாக குணங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். மன ரீதியாக பலவீனமானவர்களாக, நிலையற்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். யார் ஒருவன் நிலையற்ற மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் சூழலைச் சமாளிப்பதில் கஷ்டப்படுவார்கள். ஜோதிடத்தில்...