உலகிலேயே முதல்முறையாக மனிதர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்; ஆபத்து இல்லை என சீன அதிகாரிகள் தகவல்!
சீனாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவியுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பறவைகளுக்கு மத்தியில் பரவி வந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் (H10N3) தற்போது மனிதர்களுக்கு முதல்முறையாக பரவியுள்ளதாக தகவல்...