தொலைபேசி காதலனை நம்பி மோசம் போன யாழ் யுவதி; 4 பேரால் கூட்டு வல்லுறவு: தப்பிச் சென்ற காமுகனை விதி விளைாயடிய விதம்!
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலனாலும், நண்பர்களாலும் 18 வயதான யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....