பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் பெயரில் வெளியான அறிக்கைக்கு மறுப்பு!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய பதில வைத்திய அத்தியட்சகர் நியமனம் தொடர்பாக, நோயாளர் நலன்புரி சங்கத்தின் பெயரில் வெளியான பத்திரிகை அறிக்கை, தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அறிக்கையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயாளர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களிற்குள் கலந்துரையாடப்படாமல்,...