சுதாகரை அடுத்து பரிதாபங்கள் சேனலின் கோபிக்கு திருமணம்!
சுதாகரை அடுத்து பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிய உள்ளது. தமிழில் பிரபல யூடியூப் சேனலாக வலம் வருகிறது பரிதாபங்கள். சுதாகர் மற்றும் கோபி இருவருக்கும் தமிழகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். அவ்வப்போது நடக்கும் அரசியல்...