மஹாபொல மானியம் 4 மாதங்களாக நிலுவை – மாணவர்கள் அவதிப்பாடு!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் மானியங்கள் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட...