அமைச்சர்களின் பேச்சுவார்த்தையடுத்து பரந்தூர் மக்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த 80 நாட்களாக நடத்தி வந்த போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி...