பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மகேஷ் பாபுவுக்கு வில்லனாக...