27.8 C
Jaffna
September 15, 2024

Tag : பயங்கரவாத தடுப்பு பிரிவு

இலங்கை

காவல்ப்படை விசாரணை முடிந்தது: புலிகளின் படங்கள் பற்றிய விசாரணை தொடரலாம்!

Pagetamil
மாநகர காவல்படையின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை...
இலங்கை

மாநகர காவல்படை உறுப்பினர்கள் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டனர்!

Pagetamil
யாழ் மாநகர காவல் படை அங்கத்தவர்கள் 5 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு (4ஆம் மாடி) அழைக்கப்பட்டுள்ளனர். மாநகர கால்படை உறுப்பினர்களான 5 பேரையும், எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு...
முக்கியச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா கதைத்துத்தான் விடுதலையானேன் என்றால், ரிஐடியிடமே திரும்பிச் செல்வதா?: மணிவண்ணன் கேள்வி!

Pagetamil
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தமிழ்பக்கம்...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா?: தமிழ் பக்க செய்தியால் விக்னேஸ்வரன் போர்க்கொடி!

Pagetamil
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தமிழ் பக்கத்திடம் கூறியமை,...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்: சகோதரன் சந்திக்கவும் அனுமதி!

Pagetamil
யாழ்மாநகர முதல்வர் வி. மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புபிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை...
இலங்கை

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளிற்கு அனுமதியில்லை: உணவுக்கு மட்டும் அனுமதி!

Pagetamil
யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை, சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் நகர முதல்வரை சந்திக்க, சட்டத்தரணிகள் முயற்சித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மணிவண்ணனின் சகோதரரான...
முக்கியச் செய்திகள்

புலிகளை மீளுருவாக்க முயன்றாராம்: மணிவண்ணன் கைதில் நடந்தது என்ன?

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று (9) அதிகாலை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாநகர காவல் பிரிவு எனும் பெயரில் அமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு...
இலங்கை

யாழ் ஊடகவியலாளர் ஒருவர் 4ஆம் மாடியில் விசாரணை!

Pagetamil
யாழ் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கொழும்பு நாலாம்்் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்சன் என்பவரே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு நாலாம்...
இலங்கை

ரி.ஐ.டி விசாரணைக்கு எதிராக கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் வாயை கட்டி போராட்டம்!

Pagetamil
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்காக அழைத்துள்ளமை காரணமாக பிரதேச சபையினை தவிசாளர் 5 நிமிடங்கள் வரை ஒத்தி வைத்து சபைக்குள் தங்கள் வாயை கறுப்புத் துணியால் கட்டி...