கிளிநொச்சி பாடசாலை ஆசிரியரை ரிஐடிக்கு அழைப்பு: ம.உ.ஆணைக்குழுவில் முறைப்பாடு!
கிளிநொச்சியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகச் சேவையாற்றும் சின்னராசா சிவேந்திரன் என்பவரை பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு கொழும்பு 2ம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. இது தொடர்பில் மேற்படி குறித்த ஆசிரியரால்,...