மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் பன்சேனை அடைச்சல் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற ஒருவர் மின்கம்பியில் மோதிய நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்று (03.02.2025) அதிகாலை 02.00 மணியளவில்...