ரஷீத் கானுக்கு வாத்தி கம்மிங் ஒத்து, ஆனால் நம்ம ஜடேஜாவுக்கு பிடிச்ச தமிழ் பாட்டு எது தெரியுமா?
உலகம் முழுவதும் விஜய் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான, மாஸ்டர் படத்தில் இருக்கும் “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு ஆடாத நபர்களே இல்லை என்று கூறலாம். பல பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் எல்லோரும் விரும்பிய இந்த...