எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் மகன் சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக...